நேர்மையாளர் உயர்திரு.உ.சகாயம் இ.ஆ.ப ( வி.ஓ ) அவர்களின் சீரிய சிந்தனையில் உதயமாகி , தமிழ்ப்பணி புரிவதற்காக 19.09.2019 அன்று முதல் தமிழ் முற்றம் என்ற திட்டம் தொடங்கப்பட்டது. அதன் ஒரு அங்கமாக ஆங்கிலம் கலவாத எளிய, இயல்பு தமிழ் உரை நிகழ்த்தும் இந் நிகழ்வானது தொடர்ந்து வெற்றிகரமாக 100-வது வார நிகழ்வை நோக்கி வீரியத்துடன் நடந்து கொண்டிருக்கிறது.
இதன் அடுத்த கட்டமாக உலகெங்கும் வாழும் தமிழர்களை ஒருங்கிணைத்து தமிழ் மொழியை அனைத்து தளங்களிலும் வளர்த்து , வருங்கால தமிழ் தலைமுறையினரின் நெஞ்சில் தமிழ்க் கனலை சுடரவிட்டு எரியச் செய்யும் நெடுங்கனவை நோக்கமாக கொண்டு தமிழ் முற்றம் பயணிக்கிறது.
சனிக்கிழமை | 05:30 PM
தகவல்
சனிக்கிழமை | 05:30 PM
தகவல்
சனிக்கிழமை | 05:30 PM
தகவல்