அனைவருக்கும் வணக்கம்...!
நமது மக்கள் பாதை பேரியக்கத்தின் வழிகாட்டி நேர்மையாளர் உயர்திரு. உ. சகாயம் இ.ஆ.ப (வி.ஓ) அவர்களால் துவக்கி வைக்கப்பட்ட தமிழ் முற்றம் 276-வது வார நிகழ்வு தலைமையகத்தில் இன்று (28/12/2024) சனிக்கிழமை மாலை மிகச் சிறப்பாக நடை பெற்றது.
திரு. திலக் குமார் அவர்கள் வரவேற்ப்புரை ஆற்றி நிகழ்ச்சியை துவக்கி வைக்க, திரு. நெல்லை கண்ணன், திரு. கார்த்திகேயன், திரு. ராமச்சந்திரன், திரு. திலக் குமார், திருமதி. மரியா அவர்கள் தமிழ் அணையா விளக்கிற்க்கு எண்ணெய் ஊற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்கள்.
நிகழ்வில் அனைவரும் கொடுக்கப்பட்ட தலைப்புகளில் பேசி சிறப்பித்தார்கள்.